متن و پخش آهنگ Naan Un از Arijit Singh

در این صفحه متن، مشخصات و راه‌های شنیدن آهنگ Naan Un با صدای Arijit Singh را مشاهده می‌کنید؛ اطلاعات این صفحه از داده ثبت‌شده همین اثر تهیه شده است.

Exclusive Song: Arijit Singh - Naan Un

کاور آهنگ Naan Un از Arijit Singh

متن کامل ترانه Naan Un با صدای Arijit Singh

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தின் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ♪ என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேன் ஓ ஓ ஓ நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து கொஞ்சும் உலகை காண்போம் காதல் ஒளியில் கால விழியில் கால்கள் பதித்து போவோம் இதுவரை யாரும் கண்டதில்லை நான் உணர்ந்த காதலை உயிரே அதையே நீ உணர்ந்ததனால். நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் ♪ வானம் கனவு பூமி கனவு நீயும் நானும் நிஜம் தானே ♪ பொய்கள் கரையும் உண்மை விரியும் யாவும் மறைவதேனோ எந்தன் நினைவை நீயும் குடிக்க அண்டம் கரைவதேனோ உலகமே அகசிவப்பில் ஆனதே உனது நாணம் சிந்தியே உடனே அதிலே நான் வசிப்பதால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தில் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் உன் முகம் தாண்டி மனம் சென்று உன்னை பார்த்ததால் உன் இதயத்தில் நிறம் பார்த்ததால் நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன் ♪

شناسنامه اثر

اطلاعات آهنگ Naan Un

خواننده
Arijit Singh
تاریخ انتشار محتوا
مدت آهنگ
4:47
پخش آنلاین همین موزیک

کاور و مشخصات اثر از داده ثبت‌شده همان ترک دریافت شده است.

رادیو موزیک آلامی Arijit Singh متن کامل آهنگ Naan Un از Arijit Singh